fbpx

வாதம் – 84

உலகம் முழுவதும், மூட்டு எலும்பு, சம்பந்தமான நோய்கள் அனேக மனிதர்களின் வாழ்க்கையையே முடக்கி விட்டது. எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டாலும், அவை தர்ச்சாந்தியாக உள்ளதே தவிர, முழுமையான குணம் கிடைப்பதில்லை. ஆனால் J.M. மருத்துவமனையில் மூட்டு, எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் முழுமையாக குணமடைகின்றன. இதன் காரணங்களையும் மருத்துவ முறைகளையும் தெளிவாக விவரிக்கிறார் J.M. மருத்துவமனையின் Dr.M.ஹாஜிப்பா அவர்கள்

சித்த மருத்துவ கோட்பாட்டின்படி மூட்டு, எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம், மனிதனின் உடலில் உள்ள வாத நீரும், வாயுவும், தான். இதன் அடிப்படையில் மூட்டு எலும்பு சம்பந்தமான் நோய்களை 84 வகையாக சித்தர்கள் வகைப்படுத்தி உள்ளனர். இதைத்தான் வாதம் 84 என்று கூறுகிறோம். மூட்டு வாதம், முடக்கு வாதம், நடுக்கு வாதம், முக வாதம், பக்கவாதம் போன்ற 84 வகையான வாத நோய்கள் மனிதனுக்கு ஏற்படுகின்றன என்று 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கணித்துள்ளனர்.

இந்த 84 வகையான வாத நோய்களையும், அந்நோய்க்கான காரணங்களையும் அந்நோய்களை முழுமையாக குணப்படுத்தும் மருத்துவ முறைகளையும் சித்தர்கல் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் சித்தர்கள் காட்டிய வழி முறையில் நம் J.M. மருத்துவமனையில் மூட்டு எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும், குறிப்பாக மூட்டு வலி, முழங்கால் வலி, வீக்கம், மூட்டு எலும்பு தேய்மானம்,, முதுகு தண்டுவட வியாதிகள், கழுத்து எலும்பு தேய்மானம் சரவாங்கி, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், ஸ்டீராய்டு மருந்துகள் இல்லாமல் நவீன ருமாட்டிக் மெஷின் மூலம் சிகிச்சை அளிக்கிறோம். மேலும் மூலிகை குளியல், மண் குளியல், நீராவி குளியல், எண்ணெய் குளியல் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத மூலிகைகளை கொண்டு சித்த ம\ருத்துவ முறையில் சிறப்பான சிகிச்சை அளிக்கிறோம். எவ்வளவு நாள்பட்ட முழங்கால் மூட்டு வலியும் 7 நாள் சிகிச்சையில் பூரணமாக குணமாகும்.