fbpx

தொழிலில் நஷ்டமா? வாழ்க்கையில் கஷ்டமா? எதிரிகளால் தொல்லையா? நோய் நொடிகளால் அவதியா?

J.M.மருத்துவமனை வழங்கும் ராஜ வசிய அட்சரத்தின் வெற்றியின் ரகசியம்

நாம் எல்லோரும் வாழ்க்கையில் முன்னேற, தொழிலில் முன்னேற எவ்வளவோ முயற்சிகள் செய்கிறோம். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் ஒரு ஜாண் ஏறினால் ஒரு முழம் சறுக்குவது போல, வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கிறோம். நாம் எப்படி முன்னேறுவது? நாம் எப்படி வெற்றி பெறுவது? நம் வெற்றிக்கான வழியை மகான்கள் தெய்வீக மருத்துவம் மூலம் காட்டுகிறார்கள்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும், வெற்றி வெற்றி என தன்னுடைய லட்சியத்தை அடைய, தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற பெறும் முயற்சி செய்கின்றன. மனிதன் ,மட்டுமல்லாது விலங்குகளும், ஏன் தாவரங்கள் கூட முயன்று தான் முளைக்கின்றன். ஆறறிவு அற்ற தாவரங்கள் கூட தானும் வளர்ந்து பெரிய ஆலமரம் போல ஆக வேண்டும் என்ற ஆசையில், முட்டி மோதி மண்ணைப் பிழந்து கொண்டு வெளியே வந்து அரும்பாக. மொட்டாக வளர்ந்து தன்னுடைய லட்சியத்தை அடைய பெரும் முயற்சி செய்கின்றன. ஆனால் சில விதைகள் தான் ஆலம் விருட்சம் போல வானளாவ வளர்ந்து நிற்கின்றன். பல விதைகளோ பெரும் முயற்சி செய்தாலும், தன்னுடைய லட்சியத்தை அடைய முடியாமல் பாதியிலேயே பட்டுப்போய் விடுகின்றன.முயற்சி மட்டும் தான் வெற்றிக்கு வழி என்றால் பெறும் முயற்சி செய்த அனைத்து விதைகளும் தன்னுடைய லட்சியத்தை அடைந்திருக்க வேண்டுமல்லவா, ஏன் சில விதைகள் வளரவும் சில விதைகள் அழியவும் செய்கின்றன. ஏன் இப்படி இதற்கு என்ன காராணம் என்று சிந்தித்தால் இது விஞ்ஞான மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாத புதிர். விஞ்ஞானத்தையும் வென்ற மெஞ்ஞானிகளான மகான்களின் பாதையில் சென்று பார்த்தால் இந்த வெற்றியின் ரகசியம் புரியும் மகான்கள் கூறக்கூடிய தாரக மந்திரம் “அவனின்றி அணுவும் அசையாது” ஆம் எல்லாம் வல்ல இறைவனின் அருள் இல்லாவிட்டால் ஒருவன் எவ்வளவு கடினமாக முயன்றாலும் அவன் வெற்றி பெற முடியாது. அவன் தன் லட்சியத்தை அடைய முடியாது என்பதற்கு கடந்த கால வரலாறுகள் சான்று பக்ர்கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டில் சத்தாது என்ற மா மன்னன் ஆட்சி செய்தான் இறைவன் அவனுக்கு அளவற்ற செல்வங்களையும், ஆட்சி அதிகாரத்தை கொடுத்தான். அவ்வளவு பெரிய செல்வங்களை இறைவன் தன் அருளால் அவனுக்கு கொடுத்திருந்தான். ஆனால் அந்த மன்னனோ, இறைவனுடைய அருளை மறந்து இவ்வளவு செல்வங்களையும் என்னுடைய பெரும் முயற்சியினால் தான் சம்பாதித்தேன்.

இந்த ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் என்னுடைய அறிவினாலும், என்னுடைய திறமையினாலும் தான் பெற்றுகொண்டேன் என்று கூறி, மமதையில் இருந்தான். மகான்களின் அறிவுரைகளையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு இறைவன் என்ன எனக்கு சொர்க்கத்தை கொடுப்பது என்னுடைய முயற்சியால் நானே சொர்க்கத்தை கட்டி விடுகிறேன் என்று கூறி தன்னுடைய அளவற்ற செல்வங்களை பயன்படுத்தி பல ஆண்டுகளாக பெரும் முயற்சி செய்து, பொன், வைர, வைடூரியங்களால் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு மிக பிரம்மாண்டமான சொர்க்கத்தை இந்த உலகத்திலேயே கட்டி முடித்தான். பெரு முயற்சி எடுத்து கட்டி முடிக்கப்பட்ட சொர்க்கத்தின் திறப்பு விழாவிற்கு உலக மன்னர்களையெல்லாம் அழைத்து மிக வண்ணமயமான அணிவகுப்புடன், படை பரிவாரங்களுடன் சொர்க்கத்தில் நுழைய முயன்றான்.

ஒரு காலை சொர்க்கத்துக்குள் வைத்து இன்னோரு காலை வைப்பதற்க்குள் அவனுடைய உயிர் பிரிந்துவிட்டது. அவன் உயிரை இறைவன் பறித்து விட்டான். உலக சொர்க்கத்தில் வாழ வேண்டும் என்ற அவ்னுடைய லட்சியம் நிறைவேறாமல் போய்விட்டது. அவனுடைய முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போனது. கடந்த கால வரலாற்றில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் எத்தனையோ சம்பவங்களை நாம் கண் கூடாக பார்க்கிறோம். பெரும் முயற்சி செய்து மாட மாளிகைகளையும் வணிக வளாகங்களையும் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முக்கிய பிரமுகர்களையெல்லாம் அழைத்து காலை திறப்பு விழாவிற்காக இரவு 1 மணி வரை விழா ஏற்பாடுகளையெல்லாம் செய்து விட்டு சற்று நேரம் தூங்குகிறேன், காலையில் எழுப்பி விடு என்று மனைவியிடம் கூறிவிட்டு தூங்கியவர் ஒரேயடியாக தூங்கி விடுவார்.

திறப்பு விழாவிற்கு வாழ்த்துச் சொல்ல வந்த முக்கிய பிரமுகர்களெல்லாம் அவருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதை எத்தனையோ பார்த்திருக்கிறோம். எனவே எவ்வளவு முயற்சி செய்தாலும், இறைவனுடைய அருள் இருந்தால் தான் முயற்சியின் பலனை நாம் அடைய முடியும் . இல்லாவிட்டால் நாம் பட்ட கஷ்டங்களின் பலனை வேறொருவருக்கு இறைவன் கொடுத்து விடுவான்.

நம் சிற்றறிவுக்கு எட்டும் வகையில் இறைவனின் அருளைப் பற்றி மகான்கள் இவ்வாறு விளக்கமளிக்கிறார்கள். மனிதனுடைய முயற்சி என்பது வெறும் பூஜ்ஜியம் தான். இதை தான் ஒரு கவிஞர் “பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்து கொண்டான் அவன் தான் இறைவன்” என்று அழகாக படியுள்ளார். எனவே மனிதன் ஒரு பூஜ்யம். அவன் வாழும் இந்த உலகமும் ஒரு பூஜ்யம் தான்.

சற்று விளக்கமாக கூறினால் “இறைவனின் அருள் 99. மனிதனின் முயற்சி பூஜ்யம் (0)” எனவே மனிதன் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அவை அனைத்தும் பூஜ்யம் (0) தான். அந்த பூஜ்யத்திற்கு எப்பொழுது மதிப்பு வரும் என்றால், இறைவன் தன் அருளில் இருந்து 1-ஐ மனிதனின் முயற்சி என்ற (0) பூஜ்ஜியத்துக்கு முன்னால் வைக்கும்போது 10 என்ற மதிப்பு கிடைகிறது. இது போல் இவைன் 2, 3, 4 என்று தன்னுடைய அருளை வாரி வழங்கும் போது மனிதனின் முயற்சி என்ற (0) பூஜ்ஜியத்துகு 100, 1000, லட்சம் என மதிப்புகள் வருகின்ற முயற்சி என்பது தேவை தான். ஆனால் இறைவனின் அருள் இல்லாவிட்டாள் அனைத்து முயற்சியும் தோல்வியில் தான் முடியும்.

நாம் தொழில் துறைகளில் முன்னேற்றம் அடைய எவ்வளவோ முயற்சிகள் செய்கிறோம். இருந்தாலும், கல்லடிக்கு தப்பினாலும் கண்ணடிக்கு தப்ப முடியாது என்பார்கள். அது போல கண்திருஷ்டி, போட்டி,பொறாமை, செய்வினை சூனியம், போன்று நம் எதிரிகளால் ஏதாவது இடையூறுகள் பிரச்சனைகள் வந்து ஒரு ஜாண் ஏறினால் ஒரு முழம் சறுக்கும் என்பதை போல வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர் இன்னும் பலர் ஒரு ரூபாய் வரவு என்றால் 100 ரூபாய் செலவு என வீண் விரையங்கள் ஏற்பட்டு கடனுக்கு மேல் கடன் வாங்கி பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறார்கள் இன்னும் சிலரோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல வந்த வாய்ப்புகள் எல்லாம் கை நழுவிப் போகும்போது செய்வதறியாது திகைக்கின்றனர். எனவே இறைவனின் அருளை மறந்து விட்டு நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும்,

“இறைவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

இறைவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது”.

எனவே இறைவனின் அருளைப்பெற நம் காரியங்கள் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனின் 99 திருநாமங்களை ராஜ வசிய அட்சரம் எந்திரமாக எழுதி பிரார்த்தனையுடன் பரிகாரங்களும் செய்து கொடுக்கிறோம்.

எல்லாம் வல்ல இறைவனின் 99 திருநாமங்கள் கொண்ட ராஜ வசிய அட்சரம் இருக்கும் இடத்தில் நிச்சயமாக இறைவனின் அருள் இருக்கும்.

இறைவனின் அருள் இருக்கும் இடத்தில் இருளும் இருக்காது எதிரிகளின் இடையூறுகளும் இருக்காது.

எனவே கஷ்ட நஷ்டங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையவும் நம்முடைய முயற்சிகள் வெற்றிபெறவும். இறைவனின் அருள் வேண்டும் இறைவனின் அருளை பெற சாதி மத பேதமின்றி விகர்பங்களை நீக்கிவிட்டு மனத்தூய்மையுடன் எல்லாம் வல்ல இறைவனின் 99 திருநாமங்களைகொண்ட ராஜ வசிய அட்சரம் வைத்து பிரார்த்தனை செய்யும்போது எல்லாம் வல்ல இறைவன் தன் அருளைக்கொண்டு அனைத்து கஷ்ட நஷ்டங்களும் நீங்கி நம்முடைய தொழிலில் நமது முயற்சிகளில் முழு வெற்றியை கொடுத்து நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வங்களையும் அருள்வான் இது தான் மகான்கள் கூறும் ராஜ வசிய அட்சரத்தின் வெற்றியின் ரகசியம்.

வாழ்க்கை வளமாக வாருங்கள்

“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.

J.M.மருத்துவமனை வாருங்கள் ஜெயம் நிச்சயம் காணுங்கள்”