What is your preferred language to view this website?
English
Tamil
+91 9865475111
முகப்பு
எங்களை பற்றி
சிகிச்சைகள்
ஆண்மை குறைவு
சைனஸ் தலைவலி
வாதம் – 84
வீடியோக்கள்
தொடர்பு
Home
>
சிகிச்சைகள்
சிகிச்சைகள்
ஆண்மை குறஒவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு, ஒரு நோய் என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கின்றனர். 5 காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. ஆண்மை பலம் என்பது, ஆன்ம பலம் ஆகும்.
ஆண்மை குறைவு
ஆண்மை குறைவு
நீர், நெருப்பு, மண், காற்று, ஆகாயம், என்ற ஐம்பூதங்களால் படைக்கப்பட்ட மனிதன் சபலப் புத்தியும் சலனப்புத்தியும் உள்ளவன் மனம் ஒரு குரங்கு மனிதமனம் ஒரு குரங்கு என்பதைப்போல ஒரே நிலையில் இல்லாமல் கால நேரத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருப்பான் வாழ்க்கயில் தான் முன்னேறவேண்டும் என்பதை விட தன்னை விட மற்றவர்கள் முன்னேறிவிடக்கூடாது என்ற மனப்பான்மை கொண்டவன்
செய்வினை
செய்வினை
நாம் எல்லோரும் வாழ்க்கையில் முன்னேற, தொழிலில் முன்னேற எவ்வளவோ முயற்சிகள் செய்கிறோம். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் ஒரு ஜாண் ஏறினால் ஒரு முழம் சறுக்குவது போல, வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கிறோம்
தொழிலில் நஷ்டம்
தொழிலில் நஷ்டம்
மனிதனின் உடலில் சிலேத்மம் அதிகரித்து, கபால நீரானது தலையில் சேரும் போது தலைவலி, ஒரு பக்க தலைவலி, சளி, தும்மல், மூக்கடைப்பு மூக்கில் சதை வளர்ச்சி (பீனிசம்) என்ற சைனஸ், தொண்டை கோளாறுகள், சளி, இருமல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன
சைனஸ் தலைவலி
சைனஸ் தலைவலி
சித்த மருத்துவ கோட்பாட்டின்படி மூட்டு, எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம், மனிதனின் உடலில் உள்ள வாத நீரும், வாயுவும், தான். இதன் அடிப்படையில் மூட்டு எலும்பு சம்பந்தமான் நோய்களை 84 வகையாக சித்தர்கள் வகைப்படுத்தி உள்ளனர்
வாதம்
வாதம்
முதலாளியை கண்டால் பயம், மேலதிகாரியை கண்டால் பயம், எதிரிபயம், கடன்பயம், தொழில்பயம், நீர்பயம், நெருப்புபயம், நோய்பயம், பேய்பயம், என்று எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டு வாழும்போது, வாழ்க்கையே பயங்கரமாகிவிடும்
வாழ்க்கையில் பயம்
வாழ்க்கையில் பயம்
முகப்பு
எங்களை பற்றி
சிகிச்சைகள்
▼
ஆண்மை குறைவு
சைனஸ் தலைவலி
வாதம் – 84
வீடியோக்கள்
தொடர்பு