fbpx

ஏன் பயம்

என்ன பயம், எதற்கு பயம்

விடை = தெரியவில்லை! தெரியவில்லை!
அறியாத பயம், புரியாத பயம், விடை தெரியாத பயம்
இப்படி இனம் புரியாத பயத்தால் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

முதலாளியை கண்டால் பயம், மேலதிகாரியை கண்டால் பயம், எதிரிபயம், கடன்பயம், தொழில்பயம், நீர்பயம், நெருப்புபயம், நோய்பயம், பேய்பயம், என்று எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டு வாழும்போது, வாழ்க்கையே பயங்கரமாகிவிடும்

பயத்திற்கு தீர்வு கடவுள் வழியா இல்லை அறிவியல் வழியா?

நம்முடைய முதல் எதிரியே பயம்தான், இந்த பயம் நம்முடைய வாழ்க்கையையே முடக்கிவிடும். நாம் எந்த வகையில் முயற்சித்தாலும் நாம் முயற்சி செய்யும் போதெல்லாம் இந்த பயம் வந்து நம்மை முன்னேற விடாமல் செய்துவிடும். ஏன் இந்த பயம் வருகிறது, இதற்கென்ன தீர்வு, இதற்கென்ன மருந்து? என்று பார்த்தால் நவீன விஞ்ஞானத்தில் விடை இல்லை, தீர்வு இல்லை.

விஞ்ஞாத்திற்கும் மேலான மெஞ்ஞானிகளான மகான்கள் கூறுகிறார்கள். இனம்புரியாத பயத்திற்கு இறையருளில் மருந்து உண்டு, தெய்வீக மருத்துவத்தில் தீர்வு உண்டு என்று மகான்கள் கூறுகிறார்கள்.
உதாரணமாக,

குழந்தைகள் திடீரென கீழே விழுவதினாலோ, பெரிய சத்தத்தை கேட்பதினாலோ, அல்லது இருட்டில் ஏதாவது புதிய பொருளை, புதிய உருவத்தை பார்த்தோ திடீரென பயந்து விடுவார்கள்.

இப்படி பயப்படுவதினால் குழந்தைகளுக்கு காய்ச்சலோ வயிற்றுப்போக்கோ அல்லது வேறு ஏதாவது நோய்களோ ஏற்பட்டு, பயந்து பயந்து வீறிட்டு அழுவார்கள். இவர்களுக்கு மனதில் ஏற்பட்ட பய உணர்வு நீங்காதவரை, எவ்வளவு மருந்துகள் கொடுத்தாலும், குணமாகாது. இந்த பயம் நீங்குவதற்காக இறைவனின் திருநாமங்களை எந்திரமாக எழுதிக்கட்டினால் தான் இந்த பயமும் போகும், பயத்தால் வந்த நோயும் தீரும்.

கிருஷ்ணமூர்த்தி என்ற நபர், ஒரு பெரிய கம்பெனியில் மேலாளாராக பனிபுரிந்தார். பணி நிமித்தமாக அடிக்கடி வெளி நாடுகளுக்கு தனியாகவே சென்று வந்தார். திடீரென ஒரு நாள் அவர் மனதில் ஏதோ இனம் புரியாத பய உணர்வு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார். எவ்வளவு மருத்துவம் செய்தும் பலனில்லாமல் 6 மாதகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். தன்னந்தனியாக வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர், இன்று யாரை பார்த்தாலும் பயம் எதற்கெடுத்தாலும்பயம். பயம்”!, பயம்”!, என்று தனியாக பாத்ரூம் செல்லக்கூட பயந்து கொன்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். எங்கள் தெய்வீக மருத்துவத்தின் மூலமாக சிகிச்சை பெற்று “பயம்” என்ற அரக்கனிடமிருந்து முழுமையாக விடுதலை பெற்று இன்று ஆரோக்கியமாக உள்ளார். இவரைப்போல இன்னும் எத்தனையோ நபர்கள் இந்த “பயம்” என்னும் அரக்கனிடம் சிக்கித் தவிக்கிறார்கள்.

இந்த பயத்திற்கான காரணத்தை மகான்கள் கூறுகிறார்கள். இறைவன் இந்த உலகத்தில் மனிதனை மண்ணால் படைத்தது போல், ஜின், சைத்தான் என்ற பேய், பிசாசுகளை நெருப்பால் படைத்திருக்கிருக்கிறான். இந்த ஜின் சைத்தான்கள் நாய், பூனை, கழுதை போன்ற உருவத்திலோ, உருவமற்ற கருப்பு நிறத்திலோ, அல்லது வேறு எந்த உருவத்திலும் அலைந்து திர்வார்கள். அந்த, பேய், பிசாசுகள் செல்லும் நேரத்தில் மனிதன் எதிர்படும்போது அந்த ஜின் பேய்களின் பார்வை மனிதன் மேல் பட்டு விட்டால் ஒரு வித பயமும், திடுக்கமும், நடுக்கமும் ஏற்பட்டு, பய நோயாளியாகவோ மன நோயாளியாகவோ அல்லது பல்வேறு நோய்கள் ஏற்பட்டு தீராத நோய்களால் மனிதன் பாதிக்கப்படுகிறான்.

இவர்களுக்கு எவ்வளவு கவுன்சிலிங் கொடுத்தாலும் எவ்வளவு தைரியம் ஊட்டினாலும், பயம் நீங்காது எவ்வளவு மருந்துகள் கொடுத்தாலும் நோய் குணமாகாது. இந்த பய உணர்வு மனதை விட்டு நீங்காத வரை இவர்கள் நார்மலாக மாட்டார்கள். நாளாக நாளாக அப்நார்மலாக நடந்து கொள்வார்கள். Hallucination என்று சொல்லக்கூடிய, இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து பயப்படுவார்கள். தனக்கு யாரோ மருந்து வைத்து விட்டதாகவும, தனக்கெதிராக சதி செய்வதாகவும், செய்வினை சூனியங்கள் செய்துவிட்டதாகவும் எண்ணி எண்ணி பயப்படுவார்கள்.

மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத இந்த நோயை தெய்வீக மருத்துவத்தால் குணப்படுத்தும் வழி முறைகளை மகான்கள் நமக்கு அருளியுள்ளார்கள். அதன் அடிப்படையில், J.M. மருத்துவமனையில் மகான்கள் காட்டிய வழிமுறையில் குழந்தைகள், மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய பயம் எனும் மன நோய் நீங்கவும், மற்றும் தீராத நோய்கள் தீரவும், எல்லாம் வல்ல் இறைவனின் திருநாமத்தை கொண்டு அட்சரம், எந்திரம் கொடுத்து பிரார்த்தனையுடன் பரிகாரங்களும் செய்து தீராத நோய்களையும் திர்த்து வைக்கிறோம்.

மருந்தளிப்பது மருத்துவரென்றாலும் குணமளிப்பது இறைவனல்லவா!
இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!
J.M. மருத்துவமனை வாருங்கள், ஜெயம் நிச்சயம் காணுங்கள்