fbpx

JM மருத்துவமனை பற்றி

images

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரில், 1927ஆம் ஆண்டு J.M. மருத்துவமனை நிறுவப்பட்டது. மருத்துவர் M.நூர்முகமது சாஹிப் அவர்களால் 1927ம் ஆண்டு துவங்கப்பட்ட J.M. மருத்துவமனை, Dr.M.N.முகமது யூசுப்,  Dr.M. ஹாஜிப்பா என்ற 3 தலைமுறைகளாக 90 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

J.M. மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமியோ ஆங்கில மருத்துவம் மற்றும் தெய்வீக மருத்துவம் போன்ற அனைத்து முறை மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. அனைத்து முறை மருத்துவ நிபுணர்களும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதால் என்னென்ன நோய்களுக்கு என்னென்ன முறை சிகிச்சைகள் முழு நிவாரணம் அளிக்கும் என்று கலந்து ஆலோசித்து நோய்களின் தன்மைக்கேற்ப அந்தந்த முறையில், முறையான சிகிச்சை அளிப்பதால் கடுமையான நோய்களும் முழுமையாக குணமடைகின்றன

எங்கள் சிறப்பு

குறிப்புகள் மற்றும் காரணம்

சான்று